வாரி வழங்குங்கள்!
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சேவைகள் தொய்வின்றி தொடர நன்கோடைகளை அள்ளித்தாருங்கள்!
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு நலத்திட்ட பணிகளும் சேவைகளும் தொய்வின்ற தொட உங்களின் மேலான நன்கொடைகளை அனுப்பிதருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு:
SRI LANKA THAWHEED JAMAATH
HATTON NATIONAL BANK
MARADANA BRANCH
A/C NO: 108010104971
மனி ஓடர் அல்லது செக் அனுப்ப விரும்புவோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் பின் வரும் முகவரிக்கு அனுப்பவும்:
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம்
இல.241 A, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை,
மாளிகாவத்தை,
கொழும்பு-10.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு சேவைகளில் தாங்கள் குறிப்பிட்ட ஒன்றிற்கு மட்டும் நன்கொடை அனுப்ப விரும்பினால் உதாரணமாக அநாதை பிள்ளைகளுக்கு மட்டும் அனுப்ப விரும்பினால் தாங்கள் நன்கொடை அனுப்பும் போது அநாதை பிள்ளைகளுக்கு என்று குறிப்பிட்டால் தங்களின் நன்கொடை அநாதை பிள்ளைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஸகாத் அனுப்ப விரும்புவோர் ஸகாத் என்று குறிப்பிடவும்.
அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி…
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தின் வாயிலாக உண்மை இஸ்லாத்தை விளங்கி இலங்கை
முழுவதும் ஏராளமானோர் இஸ்லாத்தை ஏற்ற வண்ணம உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!
புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு
SRI LANKA THAWHEED JAMAATH
HATTON NATIONAL BANK
MARADANA BRANCH
A/C NO: 108010105916
மேலதிக தகவல்களுக்கு தொடர்ப்பு கொள்ள
0094774781471, 0094774781473, 0094774781477




