தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த TNTJ மேலாண்மைக் குழு உறுப்பினர் MS சுலைமான் அவர்கள் கடந்த 08-02-2012 அன்று SLTJ யின் கிளை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அதில் தவ்ஹீத் பிரச்சாரம் மற்றும் நிர்வாகம் செய்யும் முறை குறித்து  அறிய பல ஆலோசனைகளை கிளை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.


Leave a Reply

Your email address will not be published.