கண்டி மாவட்டத்தில் தெஹியங்கனை எனும் ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா மற்றும் நிர்வாக விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு அழைப்பு பணியை வீரியமாகவும் தூய்மையாகவும் செய்வதற்கு முன் வந்துள்ள தெஹியங்கனை ஏகத்துவச் சகோதரர்கள் 20.02.2012 அன்று ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளையாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
; கொள்கையில் உறுதியாக செயல்படும் நம் சகோதரர்கள் நாளுக்கு நாள் ஜமாஅத்துடன் கிளைகளாக இணைந்த வன்னம் உள்ளனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..
தெஹியங்கனை கிளை நிர்வாகிகள்
தலைவர் A.C.A. ஸின்திகார் 0777801413
உப தலைவர் S.A.M. நஸார் 0776176226
செயலாளர் M.B.M. ஸினான்
உப செயலாளர்: N.C.M. அன்ஸார் 0775072766
பொருளாளர்: B.M. பாரூக் 0776942858




