சகோதரர் ஸஹ்ரான் அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் விவாதம் தொடர்பாக தொடர் கடிதப் பரிமாற்றங்கள் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே! அந்த வகையில் நமது 3வது கடிதத்திற்கு மவ்லவி ஸஹ்ரான் அவர்கள் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அக்கடிதத்தையும்  அதற்கு நமது ஜமாத் சார்பாக அனுப்பப்பட்ட பதில் கடிதத்தையும் இங்கு வெளியிடுகிறோம்.

மவ்லவி ஸஹ்ரான் அவர்கள் அனுப்பிய கடிதம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பதில் கடிதம்.

14 Comments

  • Risvi says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    ஹய்யோ இந்த ஆளோட விவாதம் செய்கிறீர்களே கேவலம். ஏன் தெரியுமா? இவர் மார்க்கம் பேச தகுதியே இல்லையே! அன்சார் மொவ்லவியினுடைய மனைய்வியோடு இருந்ததா பஹிரன்கமா அவதூறு பரப்புகிறவன். கேட்டா அப்புடி செய்ததுக்கு காரணம் அப்புடியாவது சொன்னால் விவாதத்துக்கு வருவாரா என்பதற்காம். அப்புடி பேச குரான் ஹதீஸில் ஆதாரம் இருப்பதாக மாவனல்லை பக்தர்களிடம் புளுகியுல்லான். இப்ப சொல்லுங்க இவனோடு விவாதம் தேவையா?

    • saheed says:

      என்ன ரிஸ்வி அடுத்தவர்களுடைய மானத்தில் கை வைக்கிறீர் ? அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்

  • nisham says:

    ஸஹ்ரான் மௌலவி உங்களது sltj தாயி(?)களின் முகத்திரையை கிழிக்கும் நாள் வெகுவிரைவில்…

    • sltj says:

      சத்தியம் வெல்லும். அசத்தியம் அடியோடு அழிந்துவிடும். இன்ஷா அல்லாஹ்

  • ismailsaleem says:

    ankaludaya thawheeth jammathukulluku karuthu muranpatu irukalam( aanal otrumai kattayam iruka venum.thanmana sikkal iruka koodathu )

  • kasim muhammed. says:

    சகோ.சஹ்றான் மிகவும் தந்திரமாகவே விவாதங்களில் இருந்து நழுவிக்கொண்டிருக்கிறார்.சென்ற சனிக்கிழமை கூட அக்குரணையில் இது போன்றதொரு சம்பவம் இடம் பெற்றது.”ஹதீஸ்களில் கைவரிசை காட்டுபவர் யார்”என்ற தலைப்பில் மௌலவி சவ்ராஜ் என்பவருடன் விவாத ஒப்பந்தம் நடை பெற்றது.ஆனால் சஹ்றான் அவர்கள்,”தான் விட்ட பிழைகளின் பட்டியலை கொடுத்தால்தான் விவாதத்திற்கு வருவேன்.இல்லாவிட்டால் வரமாட்டேன்”.என்று பிடிவாதமாக விவாதத்திற்கு வர மறுத்து விட்டார்.
    பிழைகளின் பட்டியலைக் கொடுத்தால் விவாதம் ஒன்றே தேவையில்லையே?
    தனது விடயத்தில் தன்னம்பிக்கை இருந்தால் பிழைகளின் பட்டியல் எதற்கு?உலகில் எங்குமே பின்பற்றப் படாத ஒரு விவாத நடை முறைதான் மௌலானா சஹ்றான் அவர்கள் இப்போது குறிப்பிடும் இந்த முறை.
    தன்னால் தான் விட்ட தவறுகளை நியாயப் படுத்துவதற்கு இதனை ஒரு தந்திரமாகப் பயன் படுத்துகிறார்.
    ஒன்று மட்டும் உலக மகா நிச்சயம்.மௌலவி சவ்ராஜுடனும் சரி,sltj யுடனும் சரி மௌலவி சஹ்றான் விவாதத்திற்கு வரவே போவதில்லை.ஆனால் மௌலவி சவ்ராஜ் மற்றும் sltj உலமாக்கள் தன்னோடு விவாதிக்கப் பயப்படுகிறார்கள் என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடிப்பார்.

  • abu hydhan says:

    ஸஹ்ரான் மவ்லவிக்கு தஃவா தேவைதானா? போகிற இடங்களில் ரொம்பவே அசிங்கப்பட்டுத் திரும்புகிறாரே………………….. அல்லாஹ் அவருக்கு நேரான வழியைக் காட்ட வேண்டும்.

  • kasim muhammed. says:

    பிரச்சாரக் களத்திலுள்ள அனைத்து தாயிக்களுக்கும் மஸாயில்கள் தொடர்பில்தான் பிரச்சினை எழுகிறது.ஆனால் சஹ்றான் மௌலவியுடன் மட்டும் பொய்,பித்தலாட்டம்,திருகுதாளம் போன்ற இழிசெயல்களுக்கான விவாதம் செய்ய வேண்டிய நிலையுள்ளது.
    இன்றைய தௌஹீத் வட்டத்தில் மாத்திரமல்லாது குராபிகளாலும் மிகக் கேவலமாக் கருதப் படுபவர் இந்த சஹ்றான்.தாவாக் களத்தில் இவருக்கு மட்டும் ஏன் இந்த இழி நிலை?
    தவறுகள் என்பது மனிதன் என்ற வகையில் அறிஞ்சர்களுக்கு மத்தியில் சாதாரணமான ஒன்று.அவை மற்றவர்களால் சுட்டிக் காட்டப் படுகின்ற போது
    அதனை பெருமனதுடன் ஏற்றுக்கொண்டு தங்களது பிரச்சாரப் பயணத்தினை தொடர்பவர்கள்தான் உண்மையான பிரச்சாரகர்கள்.அதற்கு உதாரணமாக இன்றும் பல தாயிக்களை நாம் காண முடியும்.
    ஆனால் மௌலானா சஹ்ரானோ இதற்கு விதி விலக்கானவர்.தன் மீதுள்ள ஒரு தவறை யாராவது ஒருவர் சுட்டிக் காட்டினால் அந்த தவறை சரிசெய்வதை விடுத்து சுட்டிக் காட்டியவருடைய தனிப்பட்ட குறைகளை சந்திக்கிழுத்து மிகக்கேவலமான வார்த்தைப் பிரயோகங்களால் அவரை விமர்சிப்பதில் மௌலவி சஹ்றான் மிகவும் வல்லவர்.அண்மையில் மௌலவி சவ்ராஜுடனான விவாத ஒப்பந்தத்திற்காக மௌலவி சஹ்றான் அவர்களால் சவ்ராஜ் மௌலவிக்கு அனுப்பப் பட்ட பதில் கடிதமே இதற்கு போதிய ஆதாரமாகும்.
    சவ்ராஜ் மௌலவியிடம் சில மஸாயில்களில் நமக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அவர் சஹ்ரானிடம் மிகக் கண்ணியமான முறையிலேயே விவாதத்திற்கு அணுகினார்.ஆனால் மௌலவி சவ்ராஜிற்கு சஹ்றான் மௌலவி அனுப்பிய பதில் கடிதத்தில் காணப் பட்ட சஹ்ரானின் இரண்டாந்தர எழுத்துநடை சஹ்றான் எவ்வளவு கீழ் மட்டத்தில் இருந்து தாவா செய்கிறார் என்பதனை பறைசாற்றியது.

    தௌஹீத் என்பது வெறுமனே கப்ர் வணக்கத்தை எதிர்ப்பது மாத்திரமல்ல.நபிகளாரின் நற்பண்புகளை தமது வாழ்க்கையில் கடைப்பிடிக்காத எவரும் தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று இனங்காட்ட முடியாது.
    அன்பார்ந்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்களே,நிர்வாகிகளே! நாம் உங்களிடம் வேண்டிக் கொள்வது இதுதான்.சஹ்றான் மௌலவியைப் பொறுத்தவரையில் தான் செய்த தவறுகளை திரும்பத்திரும்ப செய்து கொண்டு அதற்காக பகிரங்க விவாதத்திற்கும் அழைக்கும் அதிசய மனிதர் அவர்.எனவே அவருடைய விடயத்தில் மஸாயில்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் அவர் மார்க்கத்தைப் பேசுவதற்கு தகுதியானவர்தானா என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.அதன் பிறகே அவருடன் மஸாயில்கள் தொடர்பான விவாதத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
    எனவே சஹ்ரானின் திருகுதாளங்கள் என்னும் தலைப்பினையே விவாதத்திற்கு முன்னிலைப் படுத்துங்கள்.
    ஜஸாக்குமுல்லாஹுஹைராஹ்.

  • sabidh says:

    அஸ்ஸலாமு அலைக்கும்
    சஹ்ரான் அவர்கள் sltj தான் பின்வாங்குகிரதாம் என்றும் sltj தற்பொழுது மிகவும் வழிகேட்டில் இருப்பதாகவும் தன்னுடைய பக்தர்களிடம் புளுகி வருகிறார். இதற்கு SLTJ பதில் தருமா.

  • mufes says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    SLTJ வுக்கு கடைசியாக நானும் ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். Zhran அவர்களை பல ஊர்களில் தஹ்வாவுக்காக பயன்படுத்தாமல் இடை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். காரணம் SLTJ வுடனான விவாதத்க்கு பின்புதான் Zahran தஹ்வா களத்துக்கு தகுதியானவரா? என்ற எதிர் பார்பாகும். நீங்களே குற்றச்சாட்டை வைத்து விட்டு இப்போ பின்வாங்குகிற நடவடிக்கை போல் தெரிகிறதே. உண்மை உங்களிடம் இருந்தால் எப்படி தப்லீக் ஜமாத்துடன் விவாத ஒப்பந்தம் விரைவாக செய்தீர்களோ அதுபோல் zahra னுடனும் ஒப்பந்தம் செய்யவேண்டியது தானே? விவாதம் என தெய்ரியமாக முதலில் சவால் விட்டது zahran தானே. சரி போனது போகட்டும் நழுவாமல் நேரடியாக சொல்லுங்கள் எப்பொழுது விவாத ஒப்பந்தத்துக்கு அழைப்பு கொடுப்பீர்கள்? இந்த வருடத்துக்குள்ளேயே நடக்குமா? தயங்காம ஒரு Date சொல்லுங்க.

    • sltj says:

      ஸஹ்ரான் மவ்லவிக்கு SLTJ வால் கடிதம் ஒன்று அணுப்பியுள்ளோம்.அதற்கு பதில்கடிதம் அவர் அணுப்பும் போது விவாத ஒப்பந்த திகதியை முடிவு செய்யலாம்.
      அவர் விவாதத்திலிருந்து நழுவாமல் இருக்க இத்தகவலை அவருக்குத் தான் நீங்கள் எத்திவைக்க வேண்டும்.

  • A.H.M\ HILAF says:

    As .. Akm\\\\\\\\\\\\\
    kolhai wadihale… Nam saiyum dawwa allavukkaha so oruwarin kuraiyai kandal awaridam sollugal awar adil sari kandal matrawaridam sollugal. sltj…kidaithirukkum thaipuhalukkawadu vivadam seiyalame! mudalil patta alukkai thudaipom.pattiyal kidaital tan allah udavi seivana? date eppodu enru mudivu seiyungal. allh engalai wali nadatuvan enru pesuwom. vivadam nakka oru wali…

    • sltj says:

      தனிப்பட்ட ஒருவனின் குறைகளை நாமும் மறைக்கத்தான் செய்கிறோம். ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் எவன் கை வைத்தாலும் அதை நாம் கண்டுக் கொள்ளாமல் இருக்க மாட்டோம். ஸஹ்ரான் தான் பட்டியல் கேட்கிறார். நாம் அதை விவாத ஒப்பந்தத்தில் வைத்து கொடுப்போம் இன்ஷா அல்லாஹ்! அவர் நழுவாமல் இருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published.