பதுலை மாவட்டத்தில் பண்டாரவைல எனும் ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா மற்றும் நிர்வாக விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு அழைப்பு பணியை வீரியமாகவும் தூய்மையாகவும் செய்வதற்கு முன் வந்துள்ள பன்டாரவைல ஏகத்துவச் சகோதரர்கள் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளையாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
கொள்கையில் உறுதியாக செயல்படும் நம் சகோதரர்கள் நாளுக்கு நாள் ஜமாஅத்துடன் கிளைகளாக இணைந்த வன்னம் உள்ளனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..
பண்டாரவலை கிளை நிர்வாகிகள்
தலைவர் : M.S.M. முபாரக் 0710714114
உப தலைவர் : S. அப்துர் ரஹீம் 0724123242
செயலாளர் : M.S.M. ஹலீம் 0777980939
உப செயலாளர் : M.S.M. முஹாஜிரீன் 0776288209
பொருளாளர் : K.M. சன்மூன்




