நபித் தோழர்கள்

அறிந்தும், பலரால் சரியாக அறியப்படாத தலைவர்.

July 5, 2011
கட்டுரைகள்

அலி பின் அபீதாலிப் அவர்களின் வரலாற்றில் இருந்து சில பகுதிகள்.…….   ஆக்கம்: RASMIN M.I.Sc

இஸ்லாம் உருவாக்கிய சமுதாயத்தில் மிக முக்கிய சமுதாயமாக நபியவர்களைப் பின்பற்றியவர்களில் அவா்களுடைய சஹாபாக்கள் கருதப் படுகிறார்கள். ஏன் என்றால் அந்த சஹாபாக்கள் இஸ்லாமிய மார்க்கம் இந்தப் புவியில் பரவ வேண்டும் என்பதற்காக தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவு செய்தார்கள்.
சொந்த ஊரை விட்டுத் துரத்தப் பட்டார்கள், கடுமையாக தாக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் இப்படி தங்களுக்கு எந்தத் துன்பம் ஏற்படினும் கொள்கையை விடோம் என்ற நாதத்தை தங்கள் வாழ்க்கையாகவே வைத்திருந்தார்கள்.
அந்த வகையில் தங்கள் வாழ்வை இந்த மார்க்கத்திற்காக செலவு செய்தவா்களில் முக்கியமானவராக கருதப்படுபவர்களில் ஒருவர்தான் வீரத்தின் புலி என்று வா்ணிக்கப்படும் அலி பின் அபீதாலிப் அவா்கள்.
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் [...]

இஸ்லாத்தை ஏற்ற முதல் முஸ்லீம் வரகா பின் நவ்ஃபல் (ரலி).

இஸ்லாத்தை ஏற்ற முதல் முஸ்லீம் வரகா பின் நவ்ஃபல் (ரலி).
July 2, 2011
கட்டுரைகள்

(1997 மார்ச் மாத அல்ஜன்னத் பத்திரிக்கையில் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான சகோதரர் எம்.ஐ. சுலைமான் அவர்களினால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு வெளியிடுகிறோம். Rasmin M.I.Sc)

ஹிராக் குகையில் திருமறை வசனங்களை ஓதிக்காட்டிய ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பார்த்துப் பயந்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் தமது துணைவியார் கதீஜா (ரலி) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிவிட்டு,

தனக்கு ஏதும் நிகழ்ந்து விடுமோ என தான் உறுதியாக அஞ்சுவதாகக் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள் உங்களை அல்லாஹ் ஒரு போதும் இழிவுபடுத்த மாட்டான் ஏனெனில் தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள், (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள், வரியவர்களுக்கு உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள், உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள் [...]

ஹெம்மாத்தகமையில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி எம்.ஐ சுலைமான் கலந்து கொண்டார்.

ஹெம்மாத்தகமையில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி எம்.ஐ சுலைமான் கலந்து கொண்டார்.
April 14, 2011
அறிவிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாத கமை கிளை ஏற்பாடு செய்திருந்த மார்க்க விளக்க நிகழ்சி கடந்த 07.04.2011 அன்று ஹெம்மாத கம மஸ்ஜிதுல் ஹிதாயாவில் நடை பெற்றது. இந்நிகழ்வில் சகோதரர் எம்.ஐ சுலைமான் அவா்கள் அசத்தியம் அழிவுரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பகிரங்க கேள்வி பதில் நிகழ்சியும் நடை பெற்றது. கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பினரைப் பற்றி முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அந்தக் கேள்விகளுக்கு குா்ஆன், ஹதீஸில் இருந்து மிகத் தெளிவாக பதில் கொடுக்கப்பட்டதுடன் ஜமாத்தின் அழைப்பு மாத இதழ் ஜமாத் தே இஸ்லாமி தொடர்பாக பொய்யான தகவலை எழுதியிருப்பதாக கேட்கப்பட்ட கேள்வி நேரத்தில் இது தொடர்பாக ஜமாத்தே இஸ்லாமி பகிரங்கமான வழி கேட்டில் இருக்கிறது அவா்கள் [...]

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக இந்த வாரம் (11.03.2011) நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக இந்த வாரம் (11.03.2011) நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்.
March 8, 2011
அறிவிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஜும்மா நடக்கும் இடங்களும் பிரச்சாரகர்களும்.

தலைமையகம் :

உரை : சகோதரர் அஜ்மீர் (அமீனி)

மாபோலைக் கிளை (மஸ்ஜிதுல் முத்தகீன்)
உரை :  சகோதரர் ரிஷாப் M.I.Sc
சிலாபம் கிளை (மஸ்ஜிதுன் நூர்)

உரை : சகோதரர் பர்சான் (நளீமி)

பரகஹதெனிய கிளை

உரை : சகோதரர் ரஸான் தவ்ஹீதி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்.

07.03.2011 கொழும்பு மாளிகாவத்தை அஸருக்குப் பின் பெண்கள் பயான்

உரை : சகோதரர் ரிஷாப் M.I.Sc

07.03.2011 மானிக்கம் பிட்டிக் கிளை மஃரிபுக்குப் பின்

உரை : சகோதரர் அஜ்மீர் (அமீனி)

08.03.2011 தம்பாளைக் கிளை மஃரிபுக்குப் பின்

உரை : ஸப்வான் தவ்ஹீதி

09.03.2011 தலைமையகம் இஷாவுக்குப் பின்

உரை : சகோதரர் ரஸ்மின் M.I.Sc

11.03.2011 தலைமையகம் இஷாவுக்குப் பின்

உரை : சகோதரர் [...]

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் குர்ஆன் மத்ரஸா ஆரம்பம்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் குர்ஆன் மத்ரஸா ஆரம்பம்.
March 8, 2011
அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் தேதியில் இருந்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் 6வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் சிறார்களுக்கான குர்ஆன் மத்ரஸா மற்றும் இஸ்லாமிய பாடநெறி வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளது.

பாடத்திட்டம் :

குர்ஆன் ஓதல் பயிற்சி (திங்கள் முதல் வியாழன் வரை)

இஸ்லாமிய அடிப்படைக் கல்வி.

நல்லொழுக்கப் பயிற்சி.

துஆக்கள் மனப்பாடம் செய்தல்.

ஹதீஸ்கள் மனனம் செய்தல்.

நேரம் : திங்கள் முதல் வியாழன் 3.00 மணி முதல் 5.00 மணி வரை.
ஞாயிற்றுக் கிழமை – 09 மணி முதல் 12 மணி வரை.

குறிப்பு :
விண்ணப்பப் படிவங்களை மார்;ச் மாதம் 01ம் தேதி முதல் தலைமையகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். மார்ச் மாதம் 20ம் தேதிக்கு முன் விண்ணப்படிவங்களை தலைமையில் ஒப்படைக்க வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு :

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்

241 [...]

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) பயான் நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) பயான் நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.
February 23, 2011
அறிவிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) ஜும்ஆ நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.
SLTJ தலைமையகத்தில்

உரை : சகோதரர் நியாம் (M.I.Sc)

SLTJ கிளை (மஸ்ஜிதுல் முத்தக்கீன்) மாபோல

உரை : சகோதரர் பா்லீன் (M.I.Sc)

SLTJ கிளை (மஸ்ஜிதுன் நூர்) சிலாபம்

உரை : சகோதரர் ஹிஷாம் (M.I.Sc)

SLTJ கிளை பரகஹதெனிய

உரை : சகோதரர் ரிஷாப் (M.I.Sc)
இந்த வாரம் SLTJ சார்பாக நடக்க இருக்கும் பயான் நிகழ்ச்சிகளும்,பேச்சாளர்களும்.

21-02-2011 SLTJ மாணிக்கம் பிடி கிளை

மஃரிப்பிற்கு சகோதரா் பா்லீன்(M.I.Sc)

22-02-2011 SLTJ தம்பாளை கிளை

மஃரிபுக்கு பின் சகோதார் பா்லீன்(M.I.Sc)

23-02-2011 SLTJ தலைமையகம்

இஷாவுக்குப் பின் சகோதரர் முஆத் (M.I.Sc)

23-02-2011 SLTJ கதுருவலை கிளை

மஃரிப் பின் தா்பியா சகோதரர் சப்வான் (தவ்ஹீதி)

26-02-2011. SLTJ சிலாபம் [...]

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 4ம் கட்ட வெள்ள நிவாரண உதவி வீடியோக்கள்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 4ம் கட்ட வெள்ள நிவாரண உதவி வீடியோக்கள்.
February 18, 2011
அறிவிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக வடகிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடு முழுவதும் பொது மக்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்கள் வசூலிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

கிண்ணியா மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜமாத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர் படையினர்  கடுமையான சிறமங்களுக்கு மத்தியிலும் நிவாரணங்களை வழங்கினார்கள் தரை வழிப்பயணம் தடைப் பட்ட பகுதிகளில் கூட போட்டில் பிரயாணம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக் கரம் நீட்டியது எஸ்.எல்.டி.ஜெ.
ஜமாத்தினால் செய்யப்பட்ட உதவிகளை விபரிக்கும் வீடியோக்களில் ஒரு பகுதி இன்று வெளியிடப் பட்டுள்ளது அதைப் பார்க்க விரும்பும் சகோதரர்கள் இங்கு க்லில் செய்யவும்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு.
February 18, 2011
அறிவிப்பு

(ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அதிகாரப் பூர்வ மாத இதழான அழைப்பு இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு வெளியிடுகிறோம்.)
அல்லாஹ்வின் அருளால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன்று இமயமாய், விண்ணைத் தொடும் சிகரமாய் வளர்ந்து கொண்டிருக்கின்றது. இயக்கத்தில் கோபுரம், கொள்கையில் குப்பை மேடு என்ற நிலையில் இந்த இயக்கத்திலுள்ள உறுப்பினர்கள் ஆகிவிடக் கூடாது. கொள்கையிலும் கோபுரமாக இருக்க வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கிறேன் என்று சொல்கின்ற ஒருவர் தனது கையில் தாயத்து கட்டியிருந்தால் (அப்படி யாரும் கட்டுவதில்லை) அவர் ஏதோ அரசியல் கட்சியில் இருப்பது போன்று நினைத்துக் கொண்டு இந்த இயக்கத்தில் இருக்கிறார் கொள்கையளவில் இல்லை என்று தான் அர்த்தம்.
தவ்ஹீத் ஜமாஅத்தைச் சாராதவர்கள், தங்களுக்கென்று எந்தவொரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. உதாரணத்திற்கு, தப்லீக் ஜமாஅத்தைச் [...]

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) பயான் நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) பயான் நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.
February 16, 2011
அறிவிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) ஜும்ஆ நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.
SLTJ தலைமையகத்தில்
உரை : சகோதரர் ஸப்வான் (தவ்ஹீதி)

SLTJ கிளை (மஸ்ஜிதுல் முத்தக்கீன்) மாபோல

உரை : சகோதரர் ரஸ்மின் (M.I.Sc)

SLTJ கிளை (மஸ்ஜிதுன் நூர்) சிலாபம்

உரை : சகோதரர் நியாம் (M.I.Sc)

SLTJ கிளை பரகஹதெனிய

உரை : சகோதரர் பா்லீன் (M.I.Sc)

இந்த வாரம் SLTJ சார்பாக நடக்க இருக்கும் பயான் நிகழ்ச்சிகளும்,பேச்சாளர்களும்.

16-02-2011 SLTJ தலைமையகம்

இஷாவுக்குப் பின் சகோதரர் ரஸ்மின் (M.I.Sc)

16-02-2011 SLTJ கதுருவலை கிளை

இஷாவுக்குப் பின் சகோதரர் சப்வான் (தவ்ஹீதி)

16-02-2011 மாவனல்ல நிகாஹ் பயான்.

சகோதரா் அப்துா்ராஸிக் (B.COM)

16-02-2011. SLTJ சிலாபம் கிளை.

அஸருக்கு பின் சகோதரா் பா்லீன் (M.I.Sc)

17-02-2011. SLTJ கலேவல [...]

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக(இன்ஷா அல்லாஹ்)இந்த வாரம் நடக்க இருக்கும் மார்க்க விளக்க நிகழ்சிகள்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக(இன்ஷா அல்லாஹ்)இந்த வாரம் நடக்க இருக்கும் மார்க்க விளக்க நிகழ்சிகள்.
January 2, 2011
அறிவிப்பு

தலைமையகத்தில்………
சகோ. ரஸ்மின் M.I.Sc
மஸ்ஜிதுல் முத்தகீன் மாபோலை.(SLTJ கிளை)
சகோ. பர்சான் நளீமி
மஸ்ஜிதுன் நூர் சிலாபம்.(SLTJ கிளை)
சகோ.ரியாஸ் M.I.Sc
பரகஹதெனிய SLTJ கிளை.
சகோ.ஸப்வான் தவ்ஹீதி.
ஹோராப்பொல(கெக்கிராவ) SLTJ கிளை.
சகோ.ரிஷாப் M.I.Sc

(இன்ஷா அல்லாஹ்)இந்த வாரம் நடக்க இருக்கும் மார்க்க விளக்க நிகழ்சிகள்.

தலைமையகத்தில்…

1.புதன் கிழமை(05.01.2011)இஷா தொழுகையை தொடர்ந்து.
ஹதீஸ் விளக்கம் : சகோ. ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி
2.வெள்ளிக் கிழமை (07.01.2011)இஷா தொழுகையைத் தொடர்ந்து.
குர்ஆன் விளக்கம் : சகோ. ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸி
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மாதம்பை கிளை.
3.திங்கள் கிழமை (03.01.2011)மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து.
உரை : சகோ.ரிஷாப் எம்.ஐ.எஸ்.ஸி
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் கம்பொள கிளை.
4.வெள்ளிக் கிழமை(07.01.2011)மஃரிப் தொழுகையை தொடர்ந்து.
உரை : சகோ.ஸப்வான் தவ்ஹீதி
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலைக் கிளை(மஸ்ஜிதுல் முத்தகீன்)
5.சனிக் கிழமை (08.01.2011) இஷா தொழுகையை தொடர்ந்து.
உரை : சகோ. ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலைக் [...]