கட்டுமானப் பணியில் வேலை செய்து கொண்டிருந்த சகோதரர் எம்.எம்.ஏ.பிரசன்ன என்பவர் எதிர்பாராத விதத்தில் கீழே விழிந்து உயிரிலந்த காரணத்தினால் அவரது குடும்பத்தாருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தால் நிதி வசூலிக்கப்பட்டு ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து ரூபா 50500 நன்கொடையாக வழங்கப்பட்டது. இதை அவரது மகளாகிய எம்.எம்.ஏ.ஹர்ஷனீ ஜமாஅத்தின் அழைப்பாளரான சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ. அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் காட்சி இதோ.










