புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

புழுதிவயலில் SLTJயின் உத்தியோகபூர்வ கிளை ஆரம்பம்

April 16, 2012
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

புத்தளம் மாவட்டத்தில் புழுதிவயல் எனும் ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜமாஅத்தின் கொள்கைகள் தெளிவாக விளக்கப்பட்டு அனைத்து நிபந்தனைகளுக்கும் உடன்பட்ட பிறகே இக்கிளை துவக்கப்பட்டது. இதில் கீழ் வரும் நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்    : டீ.எம்.எம். ஏ. முனாப்

துனை தலைவர்    : எம்.எந்.எம்.ரிப்கான்

செயலாளர்    :   டீ.எம்.பதுர்தீன்

துனை செயலாளர்  : கே.எம்.ஏ. பஸீர்

பொருளாளர்  : எம்.எஸ்.அப்துல் ஹகீம்

கொம்பனித்தெருவில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளை ஆரம்பம்

கொம்பனித்தெருவில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளை ஆரம்பம்
April 11, 2012
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

10.04.2012ம் திகதி கொம்பனித்தெருவில் எம்.டீ. கிட்சிலான் மண்டபத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபுர்வ கிளை ஆரம்பமாக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் கொம்பனித்தெருவின் ஏகத்துவச் சகோதரர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டதுடன் அதில் பலதரப்பட்ட கேள்விகளும் வாதங்களும் முன்வைக்கப்பட்டு அவைகளுக்கு பதிலளிக்கபட்டது. பிறகு ஜமாஅத்தின் கொள்கைகளை விளங்கி ஏற்ற சகோதரர்களில் 5 பேர் கொண்ட நிர்வாகத்தை உத்தியோகபுர்வமாக மக்கள் மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைவர்: எம். பைரோஸ் 0777838698

துனை தலைவர்: எம். இம்தியாஸ் 0757120456

செயலாளர்: எம். காலித் 0777710505

துனை செயலாளர் :எம். ஹிஷாம் 0773735170

பொருளாளர்: எம். இர்ஷாத் 0777719771

கண்டி மாவட்டத்தில் (கடுகன்னாவை) குருகுத்தலை எனும் ஊரில் SLTJ யின் புதுக் கிளை அங்குராப்பணம்

கண்டி மாவட்டத்தில் (கடுகன்னாவை) குருகுத்தலை எனும் ஊரில் SLTJ யின் புதுக் கிளை அங்குராப்பணம்
March 18, 2012
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

நேற்று 16.03.2012ம் திகதி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான மசூரா ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய தலைவர் சகோதரர் ஆர்.எம். ரியால் தலைமை உரையுடன் ஆரம்பமானது. இம் மசூராவில் ஜமாஅத்தின் தலைமை நிர்வாகிகளான சகோதரர் முயீன், ஹஸன், ரீஸா, இம்தியாஸ் மற்றும் ரொஷான் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை பற்றி ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகொதரர் அப்துர் ராஸிக் உரை நிகழ்த்தினார். உரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கடுகன்னாவ குருகுத்தலை மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்மா பள்ளிவாசலின் தலைவர் இடையில் குருக்கிட்டு சில கேள்விகளை எழுப்பினார். நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் பயனம் செய்தார்கள், பேரீத்தம் பழம் சாப்பிட்டார்கள், இது பொன்று நாங்கள் செய்ய வேண்டுமா [...]

பதுலை பண்டாரவலையில் SLTJயின் புதிய கிளை அங்குராப்பணம்

பதுலை பண்டாரவலையில் SLTJயின் புதிய கிளை அங்குராப்பணம்
February 22, 2012
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

பதுலை மாவட்டத்தில் பண்டாரவைல எனும் ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா மற்றும் நிர்வாக விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு அழைப்பு பணியை வீரியமாகவும் தூய்மையாகவும் செய்வதற்கு முன் வந்துள்ள பன்டாரவைல ஏகத்துவச் சகோதரர்கள் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளையாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
கொள்கையில் உறுதியாக செயல்படும் நம் சகோதரர்கள் நாளுக்கு நாள் ஜமாஅத்துடன் கிளைகளாக இணைந்த வன்னம் உள்ளனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..
பண்டாரவலை கிளை நிர்வாகிகள்

தலைவர்   :      M.S.M. முபாரக்         0710714114

உப தலைவர் :   S. அப்துர் ரஹீம் 0724123242

செயலாளர் :      M.S.M. ஹலீம்         0777980939

உப செயலாளர் :       M.S.M. முஹாஜிரீன்    0776288209

பொருளாளர்      :      [...]

கண்டி தெஹியங்கனையில் SLTJயின் புதிய கிளை அங்குராப்பணம்

கண்டி தெஹியங்கனையில் SLTJயின் புதிய கிளை அங்குராப்பணம்
February 21, 2012
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

கண்டி மாவட்டத்தில் தெஹியங்கனை எனும் ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா மற்றும் நிர்வாக விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு அழைப்பு பணியை வீரியமாகவும் தூய்மையாகவும் செய்வதற்கு முன் வந்துள்ள தெஹியங்கனை ஏகத்துவச் சகோதரர்கள் 20.02.2012 அன்று ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளையாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
; கொள்கையில் உறுதியாக செயல்படும் நம் சகோதரர்கள் நாளுக்கு நாள் ஜமாஅத்துடன் கிளைகளாக இணைந்த வன்னம் உள்ளனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..

தெஹியங்கனை கிளை நிர்வாகிகள்

தலைவர்         A.C.A. ஸின்திகார்      0777801413

உப தலைவர்    S.A.M. நஸார்     0776176226

செயலாளர்              M.B.M. ஸினான்

உப செயலாளர்: N.C.M. அன்ஸார்  0775072766

பொருளாளர்:     B.M. பாரூக்       0776942858

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் SLTJ யின் புதிய கிளை அங்குராப்பணம்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் SLTJ யின் புதிய கிளை அங்குராப்பணம்
February 20, 2012
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் த.வா பணிகளை ஆதரித்து இன்று இலங்கை பூராகவும் பல ஊர்களில் கிளை அமைப்பதற்கு அழைப்பு வந்துக் கொண்டே இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்! இந்த வரிசையில் 19.02.2012ம் திகதி கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை எனும் ஊரில் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளை ஆரம்பிக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து நிர்வாக மற்றும் தஃவா விதிகளை ஏற்ற நிலையில் தமது ஊரிலும் தொய்வின்றி அழைப்பு பணியை வீரியமாகவும் தூய்மையாகவும் முன்னெடுத்து செல்வதற்கு சம்மந்துரை ஏகத்துவ சகோதரர்கள் முடிவெடுத்தனர்.

பிபிலை மற்றும் கல்முனை -சாய்ந்தமருது வில் SLTJயின் புதிய கிளைகள் அங்குராப்பணம்.

பிபிலை மற்றும் கல்முனை -சாய்ந்தமருது வில்    SLTJயின்  புதிய கிளைகள் அங்குராப்பணம்.
February 11, 2012
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

கடந்த 04.02.2012 அன்று மொனராகலை மாவட்டம் பிபிலையில்  SLTJயின் புதிய கிளை ஆரம்பமானது.

(கிளை அங்குராப்பன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமை நிர்வாகிகள் )

(கிளை அங்குராப்பண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊர் மக்கள்)

05.02.2012 அன்று அம்பாறை மாவட்டம் கல்முனை- சாய்ந்தமருதுவில் SLTJயின் புதிய கிளை ஆரம்பமானது.

(இன்ஷா அல்லாஹ் புகைப்படங்கள் பின்னர் இணைக்கப் படும்)

கிளை அமைத்தல்

November 7, 2010
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

கிளை அமைத்தல்

2010.10.23 மற்றும் 24ம் திகதிகளில் ஸ்ரீலங்கா தஹ்வீத் ஜமாஅத்தின் கிளைகள் அமைப்பதற்க்காக தலைமையிலிருந்து நிர;வாகிகள் பயணம் மேற்கொண்டனர்.

இதில்:

1.            தலைவர்  ரியாஸ்

2.            செயலாளர்  அப்துர; ராஸிக்

3.            பொருளாலர்  கமர;தீன்.

4.            துனை தலைவர்  ரகீப்.

5.            துனை செயலாளர்  ரீஸா

ஆலோசகர் முயீன் ஏனைய நிர்வாகக் குழு உறுப்பினர்களான ரிலா, தாவுத், தலைமை தாயி ரியாஸ், மற்றும் ஜமாஅத் உறுப்பினர்  யூஸுப், ஆகியோர்கள்  கலந்து கொண்டனர்.

நேகம (கலேவெல), ஹொராபொல (கெகிராவ), மானிக்கம்பிடிய (பொலன்னருவ), ஆகிய ஊர;களில் உத்தியோக பூர்வ கிளைகள் ஆரம்பிக்கப்பட்டது.

கதுருவெல, தம்பால, கல்எல, (பொளன்னருவை சேர்ந்த ஊர்கள்) காத்தாங்குடி மற்றும் சம்மாந்துரையில் மக்களை சந்தித்து ஜமாஅத்தின் மார்க்கக் கொள்கை தஃவா முரை மற்றும் நிர்வாக் கொள்கைகள் தெளிவு படுத்தப்பட்டன. அவா;கள் [...]

புதிய கிளை ஆரம்ப வைபவம்

புதிய கிளை ஆரம்ப வைபவம்
September 25, 2010
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் கலவேல நேகம கிளை அங்குரார்ப்பணக் கூட்டம் கடந்த 26ம் திகதி நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெறிவு செய்யப்பட்டனர்.