வாராந்திர பயான்கள்

உலக இன்பங்களின் தன்மை – தலைமையகத்தில் வாராந்த பயான்

March 29, 2012
வாராந்திர பயான்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் 27.03.2012ம் திகதி “உலக இன்பங்களின் தன்மை” எனும் தலைப்பில் சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பல சகோதரர்கள் கலந்து பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வாராந்த பயான் நிகழ்ச்சி
March 22, 2012
வாராந்திர பயான்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் 21.03.2012ம் திகதி “திருக் குர் ஆனை கற்றுக் கொள்ளுங்கள்” எனும் தலைப்பின் கீழ் சகோதரர் ஸைத் டீ.ஐ.எஸ்.ஸீ அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

SLTJ மாதம்பை கிளையில் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ மாதம்பை கிளையில் வாராந்த பயான் நிகழ்ச்சி
March 17, 2012
வாராந்திர பயான்கள்

சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தெளிவாக எடுத்துரைக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவாப் பணிகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றமை அனைவரும் அறிந்ததே.
அதன் தொடராக புத்தளம் மாவட்டம் மாதம்பை எனும் ஊரிலும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாரந்தோரும் சனிக்கிழமைகளில் மஃரிப் தொழுகையை தொடர்ந்து மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்

SLTJ கம்பளை கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

SLTJ கம்பளை கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி
February 25, 2012
வாராந்திர பயான்கள்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கம்பளை கிளையில் கடந்த 25.02.2012 அன்று இஷா தொழுகையின் பின்  வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோதரர் ஹபீல் ஸலபி அவர்கள் அல்குர்ஆனும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராலமானோர் கலந்து பயனடைந்தனர்.

அகுரனையில் போலிஸ் பாதுகாப்புடன் ஜூம்மா!

அகுரனையில் போலிஸ் பாதுகாப்புடன் ஜூம்மா!
February 20, 2012
அறிவிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அகுரனை கிளை அகுரனையில் மிக வீரியமாக தஃவா பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அகுரனையில் இருக்கும் சுன்னத் ஜமாஅத் சார்ந்தவர்கள் பல இடையூர்கள் செய்து கொண்டிருக்கும் நிலையிலும் போலிஸ் மட்டத்திலும் அரசியல் அதிகாரங்கள் பயன்படுத்தும் நிலையிலும் ஏகத்துவத்தை நிலைநாட்டுவதில் சிறிதளவும் சருகாமல் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் மிகவும் துணிவுடன் அகுரணையில் இயங்கும் நம் சகோதரர்கள் செயல்படுவது ஏணைய பகுதிகளில் வாழும் கொள்கைச் சகோதரர்களுக்கு உண்மையான எடுத்துக் காட்டாகவே இருக்கிறது.

SLTJ தலைமையகத்தில் வாரந்தோறும் பெண்களுக்கான குர்ஆன் ஓதல் பயிற்சி.

SLTJ தலைமையகத்தில் வாரந்தோறும் பெண்களுக்கான குர்ஆன் ஓதல் பயிற்சி.
October 29, 2011
அறிவிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையத்தில் வாரந் தோறும் பிரதி வியாழக் கிழமை தோறும் பெண்களுக்கான குர்ஆன் ஓதல் பயிற்சி வழங்கப்படுகிறது. திறமையான ஆலிமாக்கள் மூலம் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் ஏறாளமாக சகோதரிகள் கலந்து பயனடைகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

 

 

 

 

 

 

 

 

SLTJ மாத்தரைக் கிளையில் பயான் நிகழ்சி.

SLTJ மாத்தரைக் கிளையில் பயான் நிகழ்சி.
August 24, 2011
வாராந்திர பயான்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாத்தரைக் கிளை சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் முஆத் M.I.Sc அவர்கள் நன்மைகளைக் கொள்ளையடிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

SLTJ ஒரகொல்ல கிளையில் பயான் நிகழ்ச்சியும், இப்தாரும்.

SLTJ ஒரகொல்ல கிளையில் பயான் நிகழ்ச்சியும், இப்தாரும்.
August 20, 2011
வாராந்திர பயான்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) ஒரகொல்ல கிளை சார்பாக நேற்று (19.08.2011) வெள்ளிக்கிழமை பெண்களுக்கான பயான் நிகழ்ச்சியும், நோன்பு திறப்பு (இப்தார்) நிகழ்வும் நடத்தப்பட்டது.

ஜமாத்தின் தேசியத் தலைவர் சகோதரர்R.M  ரியால் அவர்கள் “ நரகத்தின் கோரக் காட்சிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து அழைப்பு மாத இதழின் துணை ஆசிரியர் சகோதர் ரஸ்மின் M.I.Sc  வந்திருந்தவர்களின் மார்க்கம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

முழுக்க முழுக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஏகத்துவப் பணி செய்யும் ஒரகொல்ல கிராமத்தில்

ஏகத்துவத்தின் வாடையே இல்லாம் இருந்த நிலை மாறி ஆண்களும், பெண்களுமாக நூற்றுக் கணக்கானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

[...]

SLTJ சார்பாக இந்த வாரம் (02.04.2011) நடக்க இருக்கும் நிகழ்சிகள்.

SLTJ சார்பாக இந்த வாரம் (02.04.2011) நடக்க இருக்கும் நிகழ்சிகள்.
January 31, 2011
வாராந்திர பயான்கள்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (02.04.2011) ஜும்ஆ நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.

SLTJ தலைமையகம் சகோதரர் ரிஷாப் M.I.Sc

SLTJ மாபோலை கிளை (மஸ்ஜிதுல் முத்தகீன்) சகோதரர் ஹிஷாம் M.I.Sc

SLTJ பரகஹதெனிய கிளை சகோதரர் பர்ளீன் M.I.Sc

SLTJ சிலாபம் கிளை (மஸ்ஜிதுந் நூர்) சகோதரர் ரஸ்மின். M.I.Sc

இந்த வாரம் SLTJ சார்பாக நடக்க இருக்கும் பயான் நிகழ்ச்சிகளும்,பேச்சாளர்களும்.
(31.01.2011) SLTJ மாதம்ப கிளை (மஃரிபுக்குப் பின்) சகோதரர் ரியாஸ் M.I.Sc

(02.02.2011) SLTJ தலைமையகம் (இஷாவுக்குப் பின்) சகோதரர் ரஸ்மின் M.I.Sc

(02.02.2011) SLTJ கதுருவளை கிளை (இஷாவுக்குப் பின்) சகோதரர் சப்வான் தவ்ஹீதி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக(இன்ஷா அல்லாஹ்)இந்த வாரம் நடக்க இருக்கும் மார்க்க விளக்க நிகழ்சிகள்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக(இன்ஷா அல்லாஹ்)இந்த வாரம் நடக்க இருக்கும் மார்க்க விளக்க நிகழ்சிகள்.
January 2, 2011
அறிவிப்பு

தலைமையகத்தில்………
சகோ. ரஸ்மின் M.I.Sc
மஸ்ஜிதுல் முத்தகீன் மாபோலை.(SLTJ கிளை)
சகோ. பர்சான் நளீமி
மஸ்ஜிதுன் நூர் சிலாபம்.(SLTJ கிளை)
சகோ.ரியாஸ் M.I.Sc
பரகஹதெனிய SLTJ கிளை.
சகோ.ஸப்வான் தவ்ஹீதி.
ஹோராப்பொல(கெக்கிராவ) SLTJ கிளை.
சகோ.ரிஷாப் M.I.Sc

(இன்ஷா அல்லாஹ்)இந்த வாரம் நடக்க இருக்கும் மார்க்க விளக்க நிகழ்சிகள்.

தலைமையகத்தில்…

1.புதன் கிழமை(05.01.2011)இஷா தொழுகையை தொடர்ந்து.
ஹதீஸ் விளக்கம் : சகோ. ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி
2.வெள்ளிக் கிழமை (07.01.2011)இஷா தொழுகையைத் தொடர்ந்து.
குர்ஆன் விளக்கம் : சகோ. ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸி
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மாதம்பை கிளை.
3.திங்கள் கிழமை (03.01.2011)மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து.
உரை : சகோ.ரிஷாப் எம்.ஐ.எஸ்.ஸி
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் கம்பொள கிளை.
4.வெள்ளிக் கிழமை(07.01.2011)மஃரிப் தொழுகையை தொடர்ந்து.
உரை : சகோ.ஸப்வான் தவ்ஹீதி
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலைக் கிளை(மஸ்ஜிதுல் முத்தகீன்)
5.சனிக் கிழமை (08.01.2011) இஷா தொழுகையை தொடர்ந்து.
உரை : சகோ. ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலைக் [...]