ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாத கமை கிளை ஏற்பாடு செய்திருந்த மார்க்க விளக்க நிகழ்சி கடந்த 07.04.2011 அன்று ஹெம்மாத கம மஸ்ஜிதுல் ஹிதாயாவில் நடை பெற்றது. இந்நிகழ்வில் சகோதரர் எம்.ஐ சுலைமான் அவா்கள் அசத்தியம் அழிவுரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பகிரங்க கேள்வி பதில் நிகழ்சியும் நடை பெற்றது. கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பினரைப் பற்றி முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அந்தக் கேள்விகளுக்கு குா்ஆன், ஹதீஸில் இருந்து மிகத் தெளிவாக பதில் கொடுக்கப்பட்டதுடன் ஜமாத்தின் அழைப்பு மாத இதழ் ஜமாத் தே இஸ்லாமி தொடர்பாக பொய்யான தகவலை எழுதியிருப்பதாக கேட்கப்பட்ட கேள்வி நேரத்தில் இது தொடர்பாக ஜமாத்தே இஸ்லாமி பகிரங்கமான வழி கேட்டில் இருக்கிறது அவா்கள் [...]
ஸக்காத்
ஹெம்மாத்தகமையில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி எம்.ஐ சுலைமான் கலந்து கொண்டார்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக இந்த வாரம் (11.03.2011) நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஜும்மா நடக்கும் இடங்களும் பிரச்சாரகர்களும்.
தலைமையகம் :
உரை : சகோதரர் அஜ்மீர் (அமீனி)
மாபோலைக் கிளை (மஸ்ஜிதுல் முத்தகீன்)
உரை : சகோதரர் ரிஷாப் M.I.Sc
சிலாபம் கிளை (மஸ்ஜிதுன் நூர்)
உரை : சகோதரர் பர்சான் (நளீமி)
பரகஹதெனிய கிளை
உரை : சகோதரர் ரஸான் தவ்ஹீதி
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்.
07.03.2011 கொழும்பு மாளிகாவத்தை அஸருக்குப் பின் பெண்கள் பயான்
உரை : சகோதரர் ரிஷாப் M.I.Sc
07.03.2011 மானிக்கம் பிட்டிக் கிளை மஃரிபுக்குப் பின்
உரை : சகோதரர் அஜ்மீர் (அமீனி)
08.03.2011 தம்பாளைக் கிளை மஃரிபுக்குப் பின்
உரை : ஸப்வான் தவ்ஹீதி
09.03.2011 தலைமையகம் இஷாவுக்குப் பின்
உரை : சகோதரர் ரஸ்மின் M.I.Sc
11.03.2011 தலைமையகம் இஷாவுக்குப் பின்
உரை : சகோதரர் [...]
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் குர்ஆன் மத்ரஸா ஆரம்பம்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் தேதியில் இருந்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் 6வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் சிறார்களுக்கான குர்ஆன் மத்ரஸா மற்றும் இஸ்லாமிய பாடநெறி வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளது.
பாடத்திட்டம் :
குர்ஆன் ஓதல் பயிற்சி (திங்கள் முதல் வியாழன் வரை)
இஸ்லாமிய அடிப்படைக் கல்வி.
நல்லொழுக்கப் பயிற்சி.
துஆக்கள் மனப்பாடம் செய்தல்.
ஹதீஸ்கள் மனனம் செய்தல்.
நேரம் : திங்கள் முதல் வியாழன் 3.00 மணி முதல் 5.00 மணி வரை.
ஞாயிற்றுக் கிழமை – 09 மணி முதல் 12 மணி வரை.
குறிப்பு :
விண்ணப்பப் படிவங்களை மார்;ச் மாதம் 01ம் தேதி முதல் தலைமையகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். மார்ச் மாதம் 20ம் தேதிக்கு முன் விண்ணப்படிவங்களை தலைமையில் ஒப்படைக்க வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு :
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்
241 [...]
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) பயான் நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) ஜும்ஆ நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.
SLTJ தலைமையகத்தில்
உரை : சகோதரர் நியாம் (M.I.Sc)
SLTJ கிளை (மஸ்ஜிதுல் முத்தக்கீன்) மாபோல
உரை : சகோதரர் பா்லீன் (M.I.Sc)
SLTJ கிளை (மஸ்ஜிதுன் நூர்) சிலாபம்
உரை : சகோதரர் ஹிஷாம் (M.I.Sc)
SLTJ கிளை பரகஹதெனிய
உரை : சகோதரர் ரிஷாப் (M.I.Sc)
இந்த வாரம் SLTJ சார்பாக நடக்க இருக்கும் பயான் நிகழ்ச்சிகளும்,பேச்சாளர்களும்.
21-02-2011 SLTJ மாணிக்கம் பிடி கிளை
மஃரிப்பிற்கு சகோதரா் பா்லீன்(M.I.Sc)
22-02-2011 SLTJ தம்பாளை கிளை
மஃரிபுக்கு பின் சகோதார் பா்லீன்(M.I.Sc)
23-02-2011 SLTJ தலைமையகம்
இஷாவுக்குப் பின் சகோதரர் முஆத் (M.I.Sc)
23-02-2011 SLTJ கதுருவலை கிளை
மஃரிப் பின் தா்பியா சகோதரர் சப்வான் (தவ்ஹீதி)
26-02-2011. SLTJ சிலாபம் [...]
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 4ம் கட்ட வெள்ள நிவாரண உதவி வீடியோக்கள்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக வடகிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடு முழுவதும் பொது மக்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்கள் வசூலிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
கிண்ணியா மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜமாத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர் படையினர் கடுமையான சிறமங்களுக்கு மத்தியிலும் நிவாரணங்களை வழங்கினார்கள் தரை வழிப்பயணம் தடைப் பட்ட பகுதிகளில் கூட போட்டில் பிரயாணம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக் கரம் நீட்டியது எஸ்.எல்.டி.ஜெ.
ஜமாத்தினால் செய்யப்பட்ட உதவிகளை விபரிக்கும் வீடியோக்களில் ஒரு பகுதி இன்று வெளியிடப் பட்டுள்ளது அதைப் பார்க்க விரும்பும் சகோதரர்கள் இங்கு க்லில் செய்யவும்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு.
(ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அதிகாரப் பூர்வ மாத இதழான அழைப்பு இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு வெளியிடுகிறோம்.)
அல்லாஹ்வின் அருளால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன்று இமயமாய், விண்ணைத் தொடும் சிகரமாய் வளர்ந்து கொண்டிருக்கின்றது. இயக்கத்தில் கோபுரம், கொள்கையில் குப்பை மேடு என்ற நிலையில் இந்த இயக்கத்திலுள்ள உறுப்பினர்கள் ஆகிவிடக் கூடாது. கொள்கையிலும் கோபுரமாக இருக்க வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கிறேன் என்று சொல்கின்ற ஒருவர் தனது கையில் தாயத்து கட்டியிருந்தால் (அப்படி யாரும் கட்டுவதில்லை) அவர் ஏதோ அரசியல் கட்சியில் இருப்பது போன்று நினைத்துக் கொண்டு இந்த இயக்கத்தில் இருக்கிறார் கொள்கையளவில் இல்லை என்று தான் அர்த்தம்.
தவ்ஹீத் ஜமாஅத்தைச் சாராதவர்கள், தங்களுக்கென்று எந்தவொரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. உதாரணத்திற்கு, தப்லீக் ஜமாஅத்தைச் [...]
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) பயான் நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் (11.02.2011) ஜும்ஆ நடக்கும் இடங்களும், பேச்சாளர்களும்.
SLTJ தலைமையகத்தில்
உரை : சகோதரர் ஸப்வான் (தவ்ஹீதி)
SLTJ கிளை (மஸ்ஜிதுல் முத்தக்கீன்) மாபோல
உரை : சகோதரர் ரஸ்மின் (M.I.Sc)
SLTJ கிளை (மஸ்ஜிதுன் நூர்) சிலாபம்
உரை : சகோதரர் நியாம் (M.I.Sc)
SLTJ கிளை பரகஹதெனிய
உரை : சகோதரர் பா்லீன் (M.I.Sc)
இந்த வாரம் SLTJ சார்பாக நடக்க இருக்கும் பயான் நிகழ்ச்சிகளும்,பேச்சாளர்களும்.
16-02-2011 SLTJ தலைமையகம்
இஷாவுக்குப் பின் சகோதரர் ரஸ்மின் (M.I.Sc)
16-02-2011 SLTJ கதுருவலை கிளை
இஷாவுக்குப் பின் சகோதரர் சப்வான் (தவ்ஹீதி)
16-02-2011 மாவனல்ல நிகாஹ் பயான்.
சகோதரா் அப்துா்ராஸிக் (B.COM)
16-02-2011. SLTJ சிலாபம் கிளை.
அஸருக்கு பின் சகோதரா் பா்லீன் (M.I.Sc)
17-02-2011. SLTJ கலேவல [...]











